எல்ஜி நிறுவன அதிபர் எல்.ஜி. வரதராஜுலு மரணம்
Subscribe to Oneindia Tamil
கோவை: எல்ஜி குழும நிறுவனங்களின் தலைவரான எல்.ஜி. வரதராஜுலு (82) நேற்று காலமானார்.
கோவை அருகே உள்ள கலங்கல் கிராமத்தில் பிறந்த வரதராஜுலு, ஆட்டோமொபைல் என்ஜினியரிங் முடித்து தனது தந்தையின் பஸ் போக்குவரத்து நிறுவனத்தை கவனிக்க ஆரம்பித்தார்.
1960களில் ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் மற்றும் ஏர் கம்ப்ரஸர்கள் தயாரிக்கும் நிறுவனத்தைத் துவக்கினார். பின்னர் எல்ஜி எக்யூப்மெண்ட்ஸ், எல்ஜி ரப்பர், எல்ஜி அல்ட்ரா இண்டஸ்ட்ரீஸ், எல்ஜி பாலகிருஷ்ணன் அண்ட் கோ ஆகிய நிறுவனங்களைத் தொடங்கினார்.
ஏர் கம்பரஸர்கள் உற்பத்தியில் எல்ஜி நிறுவனத்தின் தயாரிப்புகளை முக்கிய இடத்துக்குக் கொண்டு வந்தவர் வரதராஜுலு. இரு பள்ளிகளையும் நடத்தி வந்தார்.
உடல் நலக் குறைவாக இருந்த வரதராஜுலு புதன்கிழமை காலை காலமானார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications