தமிழக அரசின் இலவச கேஸ் அடுப்பு திட்டத்துக்கு 6 லட்சம் சிலிண்டர்கள்-மத்திய அரசு ஒப்புதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக அரசின் இலவச கேஸ் அடுப்பு திட்டத்துக்கு இந்த ஆண்டில் 6 லட்சம் புதிய இணைப்புகள் வழங்க மத்திய ஒப்புதல் வழங்கியுள்ளது.
உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு டெல்லி சென்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோராவை அவரது இல்லத்தில் சநதிதது இது குறித்து கோரிக்கை வைத்தார். அப்போது மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.ராசாவும் உடனிருந்தார்.
2010-2011ம் ஆண்டிற்கு தமிழக அரசின் இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்பு வழங்கும் திட்டத்திற்கு 6 லட்சம் இணைப்புகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட முரளி தியோரா, தமிழக அரசின் இலவச திட்டத்துக்கு இந்த ஆண்டிற்கு தமிழகத்துக்கு 6 லட்சம் கேஸ் இணைப்புகளை உடனடியாக வழங்குவதாக உறுதியளித்தார்.
More From
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications