பிராட்பேண்ட் ஒயர்லெஸ் சேவைக்கான ஏலம் துவக்கம்!
Subscribe to Oneindia Tamil

கடந்த 34 நாட்களாக நடந்துவந்த 3 ஜி ஏலம் மே 19-ம் தேதி முடிவுக்கு வந்தது. இதனை கேபினட் செயலர் கே எம் சந்திரசேகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த ஏலத்தில் ரூ 67719 கோடி அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. ரூ 25000 கோடி கிடைக்கும் என்றுதான் அரசு எதிர்ப்பார்த்தது.
இந்நிலையில், அடுத்து வயர்லெஸ் பிராட்பேண்ட் சேவைக்கான ஏலம் திங்கள் கிழமை துவங்குகிறது. இந்த ஏலத்துக்கான குழுவில் கேஎம் சந்திரசேகர், தொலைத்தொடர்பு செயலர் பிஜே தாமஸ், நிதித் துறைச்செயலர் அசோக் சாவ்லா மற்றும் திட்டக்குழு உறுப்பினர் செயலர் சுதா பிள்ளை ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications