செம்மொழி மாநாட்டு ஏற்பாடுகளைப் பார்வையிட கருணாநிதி கோவை பயணம்
Subscribe to Oneindia Tamil

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு ஜூன் 23ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை கோவையில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் படு வேகத்தில் நடந்து வருகின்றன.
பல்வேறு கமிட்டிகள் அமைக்கப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் பிரமாண்ட அரங்குகள், பந்தல் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இதைப் பார்வையிடுவதற்காக முதல்வர் கருணாநிதி நாளை கோவை செல்கிறார். விமானம் மூலம் கோவை செல்லும் முதல்வர், பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.












Click it and Unblock the Notifications