டெல்லியில் பரபரப்பு - தாறுமாறாக கார் ஓட்டி 2 பேரைக் கொன்ற பெண்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் குடி போதையில் தாறுமாறாக கார் ஓட்டிச் சென்ற பெண் 2 பேரைக் கொன்றார்.
நேற்று இரவு 11.30 மணியளவில் கண்டோன்மென்ட் பகுதியில்,இந்த பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது. அவரது ஹோண்டா சிட்டி காரில் சிக்கி 2 பேர் உடல் நசுங்கி இறந்தனர். இருவரும் அந்த இடத்திலேயே இறந்தனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். இருவரையும் சப்தர்ஜிங் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
காரை ஓட்டிச் சென்ற பெண் ராணுவ கர்னலின் மனைவியாம். நல்ல போதையில் இருந்தாராம். இந்த சம்பவம் தொடர்பாக அதிவேகமாக கார் ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்தியது, கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அந்தப் பெண்ணைப் பிடித்து போலீஸார் தற்போது விசாரித்து வருகின்றனர்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications