திமுக அரசு சமதர்மத்துடன் செயல்படுகிறது - கி.வீரமணி
தென்காசி: திமுக அரசு சமதர்மத்துடன் செயல்படுவதாக கூறியுள்ளார் தி.க. தலைவர் கி.வீரமணி.
குற்றாலத்தில் நான்கு நாட்கள் மாணவர்களுக்கான பெரியாரியல் பயிற்சி முகாம் நடைபெற்று வந்தது. நேற்று நிறைவு பெற்றது
இதில் கலந்து கொண்டு கி.வீரமணி பேசுகையில், திமுக அரசு சொல்லாத பல திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. கலைஞர் காப்பீட்டு திட்டம், 108 ஆம்புலன்ஸ் திட்டம் போன்றவை மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் குடிசைகளே இருக்க கூடாது என்ற நோக்கத்தில் முதல்வர் கருணாநிதி 22 லட்சம் கான்கீரிட் வீடுகளை 5 ஆண்டுகளில் கட்டி முடிக்கும் திட்டத்தை கொண்டு வந்தார்.
திமுக அரசு சமதர்மம அரசாக விளங்குகிறது. எதிர்கட்சிகள் அரசை என்ன குறை சொல்வது என தெரியாமல் தேடி அலைந்து வருகின்றன. சேதுசமுத்திர திட்டத்தை ஆதரித்த ஜெயலலிதா திடீர் பல்டி அடித்து விட்டார். சுப்பிரமணியசாமி, சோ ஆகியோரும் திமுக அரசுக்கு பெயர் கிடைத்து விடக் கூடாது என்பதற்காகதான் இத்திட்டத்தை எதிர்க்கின்றனர்.
திராவிடர் கழகம் சார்பில் வழக்கம்போல் பகுத்தறிவு மூடநம்பிக்கைக்கு எதிரான போராட்டம் தொடரும். என்னால்தான் இத்திட்டம் வந்தது என்று கூறிய வைகோ தற்போது சேது சமுத்திர திட்டத்தை மறந்து விட்டார் என்றார் வீரமணி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications