சென்னையில் வேகமாய் பரவும் 'மெட்ராஸ்-ஐ'
Subscribe to Oneindia Tamil

கடும் வெயிலுக்கு இடையே புயல் காரணமாக கன மழை பெய்து மீண்டும் கடுமையான வெயில் அடிக்க ஆரம்பித்துள்ளதால் ஏற்பட்ட தட்பவெப்ப நிலை இந்த நோய் பரவ ஆரம்பித்துள்ளதாக கண் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
காற்று மூலமும், தொடுதல் மூலம் மற்றவர்களுக்கு இந்த நோய் எளிதில் தொற்றிக் கொள்ளும்.
முறையான சிகிச்சை பெற்றால் மூன்று நாட்களி்ல் இந்த நோய் குணமாகி விடும்.
Conjunctivitis என்ற மருத்துவப் பெயர் கொண்ட இந்த நோய் வைரஸ் மூலம் இந்த நோய் பரவுகிறது.












Click it and Unblock the Notifications