பெங்களூரில் மேலும் 2 ஐடி பார்க் அமைக்கும் இன்ஃபோஸிஸ்!
Subscribe to Oneindia Tamil

இவை இரண்டும் மென்பொருள் மேம்பாட்டு மையங்களாக செயல்படும். இதற்கென ரூ.2,960 கோடி முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.
இந்த மையங்களுக்கென ஏற்கெனவே 365 ஏக்கர் பரப்பளவு நிலத்தை பெங்களூர் புறநகரில் உள்ள சர்ஜாபூரில் கையகப்படுத்தியுள்ளது.
இது தவிர பெங்களூர் தேவனஹள்ளியில் புதிய விமான நிலையம் அருகே 40 ஏக்கரை ஒதுக்குமாறு கர்நாடக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதில் சர்ஜாபூர் மையத்தில் 18,000 பேர் பணியாற்ற முடியும். தேவனஹள்ளி மையத்தில் 12,000 பேர் பணியாற்ற முடியும் அளவுக்கு கட்டடங்கள் கட்டப்படும்.
சர்ஜாபூரில் அமையவிருக்கும் புதிய மையம், இன்போஸிஸ் நிறுவனத்தின் இரண்டாவது பெரிய மென்பொருள் மேம்பாட்டு மையம் என்பது குறிப்பிடத்தக்கது. மைசூரில் உள்ள இன்போஸிஸ் மையம்தான் பரப்பளவில் நம்பர் ஒன்!.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications