'சர்ச்சைக்குரிய' வன்னியரசு மாற்றம்-திருமாவளவன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலைய செயலாளராக இருந்த வன்னியரசு அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அக்கட்சியின் சர்ச்சைக்குரிய நிர்வாகிகளுள் ஒருவராக கருதப்பட்டு வந்த அவரை கட்சியின் செய்தித் தொடர்பாளராக நியமித்துள்ளார் திருமாவளவன்.
செய்தித் தொடர்பாளராக இருந்த வழக்கறிஞர் ஆர்வலன் தலைமை நிலைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறையின் மாநில துணை செயலாளராக இருந்த மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கட்சி தலைவரின் தனி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கண்ட தகவலை கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications