எம்.எல்.சியாகவே தொடர மாயாவதி முடிவு-வேட்பு மனு தாக்கல்
Subscribe to Oneindia Tamil
லக்னெள: முதல்வர் பதவியில் தொடர மீண்டும் எம்எல்சியாகிவிட மாயாவதி முடிவு செய்துள்ளார்.
உத்தரபிரதேச முதல்வரான மாயாவதி மேலவை உறுப்பினராக (எம்.எல்.சி.) இருந்து வருகிறார். இவருடைய எம்.எல்.சி. பதவி காலம் ஜூலை 6ம் தேதி முடிவடைகிறது.
இந்த இடத்திற்கும் மேலும் 12 எம்.எல்.சி. பதவிகளுக்கும் ஜூன் 10ம் தேதி தேர்தல் நடக்கிறது.
இந் நிலையில் மாயாவதி மீண்டும் மேலவை உறுப்பினராக முடிவு செய்துள்ளார். மக்களிடையே தனது பலத்தை நிரூபிக்க அவர் ஏதாவது ஒரு எம்எல்ஏவை ராஜினாமா செய்யச் சொல்லிவிட்டு தேர்தலில் போட்டியிடுவார் என்று கருதப்பட்டது.
ஆனால், அவரது பகுஜன் சமாஜ் கட்சிக்கு காங்கிரஸ் பலத்த போட்டியைக் கொடுக்க ஆரம்பித்துள்ளதால் தேர்தலை தவிர்த்துவிட்டு பாதுகாப்பாக எம்எல்சியாகிவிட முடிவு செய்துவிட்டார்.
இதற்காக இன்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications