செல்போனில் செக்ஸ் தளங்கள்... இலங்கை கோர்ட் தடை உத்தரவு!
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கையில் செல்போன்களில் ஆபாச இணையதளங்கள் பார்ப்பதை தடை செய்துள்ளது சிறுவர் நீதிமன்றம்.
இலங்கையில் இன்றைக்கு பெற்றோரை வாட்டும் பெரும் பிரச்சினையாக உள்ளது, செல்போனில் பரவும் செக்ஸ் காட்சிகள்தான். ஆபாச இணையதளங்களை இந்த செல்போன்களிலேயே பார்த்துக் கொள்கிறார்களாம். சிறுவர்கள் அதிக அளவில் இந்தச் செயலில் ஈடுபடுவதாகத் தெரிய வந்துள்ளது.
ஏராளமான பெற்றோர் போலீசாரிடம் இதுகுறித்து புகார்களையும் பதிவு செய்துள்ளனர்.
இந்தப் பிரச்சினை குறித்து இலங்கை சிறுவர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், செக்ஸ் இணையதளங்களை அனுமதிப்பது தொடர்பில் உரிய செல்போன் நிறுவனங்களுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்குமாறு மகளிர் மற்றும் சிறுவர் பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications