இலங்கை சுற்றுலா-எச்சரிக்கையை திரும்பப் பெற்ற அமெரிக்கா!
கொழும்பு: இலங்கையில் போர் முடிந்து பாதுகாப்பு அதிகரித்துள்ளதால், தனது நாட்டுப் பயணிகளுக்கு விடுத்திருந்த எச்சரிக்கையை அமெரிக்கா திரும்பப் பெற்றுள்ளது.
இத்தகவலை இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜிஎல் பெரீஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மே மாதம் இலங்கையில் புலிகளுக்கு எதிராக இறுதி கட்ட போர், பெருமளவிலான தமிழர் படுகொலைகளுடன் முடிந்தது. அதன் பிறகு இலங்கை அரசு புலிகளை ஒடுக்கி விட்டதாகவும். தங்கள் நாடு பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மீண்டு விட்டதாகவும் சர்வதேச நாடுகளுக்கு அறிவித்தது.
இந்நிலையில் ஒராண்டு காலமாக புலிகளின் தாக்குதல் எதுவும் இலங்கையில் நடைபெறாததால், இலங்கைக்கு சுற்றுலா செல்ல அமெரிக்க மக்களுக்கு எந்த விதமான அச்சுறுத்தலும் இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த அறிவிப்பை இலங்கை வரவேற்றுள்ளது. இதனால் தங்கள் நாட்டின் சுற்றுலா துறை வளர்ச்சி பெரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
கோடையிலும் கொட்டும் அருவிகள்.. தென் மாவட்ட டூரிஸ்ட்கள் மிஸ் பண்ணக்கூடாத ஜில் ஸ்பாட்ஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications