காங். எம்எல்ஏ வீட்டில் கொள்ளை-ஒருவன் கைது: கார் மீட்பு
சென்னை: காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசன் அலியின் சென்னை வீட்டில் ஏராளமான நகைகளுடன் கொள்ளையடிக்கப்பட்ட கார் மீட்கப்பட்டுள்ளது.
இந்தக் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலும் அடையாளம் காணப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் எம்எல்ஏ அசன் அலியின் சென்னை நுங்கம்பாக்கம் வீட்டில் அவரது மகள் அஹானா குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
அஹானா வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் மலேசியா சென்ற நிலையில் கடந்த 24ம் தேதி இரவு வீட்டின் கதவு உடைக்கப்பட்டு ஏராளமான நகைகள், டி.வி, லேப்-டாப், டி.வி.டி. பிளேயர், வெளியே நின்றிருந்த கார் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன.
இது குறித்து நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கொள்ளையர்களைப் பிடிக்க 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டன.
இந் நிலையில் திருடு போன கார் மீட்கப்பட்டுள்ளது. இதை மணலியைச் சேர்ந்த வீரா (23) என்பவன் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.
அவனோடு சேர்ந்து வீட்டில் கொள்ளையில் ஈடுபட்ட
நாகர்கோவில் சமாதானபுரத்தை சேர்ந்த ஏசுவடியான் (24) மற்றும் இன்னொருவனை போலீசார் தேடி வருகின்றனர்.
வீரா மீது மணலி, ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.ஏசுவடியான் மீது கொலை, கொள்ளை உள்பட மொத்தம் 45 வழக்குகள் உள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications