3 மாதத்தில் 5 கோடி லேப்டாப்கள் விற்பனை!
மும்பை: கடந்த ஜனவரி-மார்ச் மாத காலகட்டத்தில், உலகம் முழுவதும் 4.94 கோடி லேப்டாப்கள் விற்பனையாகியுள்ளன.
இது 43.4 சதவீத வளர்ச்சியாகும். கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு லேப்டாப் விற்பனை அதிகரித்துள்ளது.
அதிலும் மினி-நோட்புக் எனப்படும் சிறிய வகை லேப்டாப்கள் தான் அதிக அளவில் விற்பனையாகியுள்ளன. இந்த வகை கம்ப்யூட்டர்களின் விற்பனை, சென்ற ஆண்டைவிட 71 சதவீதம் உயர்ந்துள்ளது.
சர்வதேச அளவில் லேப்டாப்கள் விற்பனையில் எச்.பி. நிறுவனம் தான் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்த நிறுவனம் 94 லட்சம் லேப்டாப்களை விற்பனை செய்துள்ளது. அதாவது உலகளவில் விற்பனையான லேப்டாப்களில் 19.2 சதவீதம் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளே.
ஏசர் நிறுவனம் 91 லட்சம் லேப்டாப்களையும், டெல் 56 லட்சம் லேப்டாப்களையும் விற்பனை செய்துள்ளன.
அதே நேரத்தில் லேப்டாப்களின் விலை 16 சதவீதம் வரை சரிவடைந்துள்ளது. உலக அளவில் லேப்டாப்களின் சந்தை சுமார் ரூ.1.60 லட்சம் கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications