பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய கடற்படை ஊழியர் கைது
டெல்லி: இந்திய கடற்படை ரகசியங்களை உளவு பார்த்து பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த சந்த் குமார் பிரசாத் (24) என்ற கடற்படை ஊழியர் கைது செய்யப்பட்டார்.
இவர் மும்பையில் உள்ள கடற்படையின் விமானப் பராமரிப்புப் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர் இந்திய கடற்படையின் விமானங்கள், ஏவுகணைகள் குறித்த ரகசியங்களை உளவு பார்த்து மற்றொரு நபர் மூலமாக டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரத்துக்கு அளித்து வந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த டெல்லி போலீசார் அவரை ரகசியமாக கண்காணித்து டெல்லி ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.
அவரிடமிருந்து விமானப் படையின் ரகசியத் தகவல்கள் மற்றும் புகைப்படங்கள், உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ராணுவ முகாமின் வரைபடம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. இதை இன்னொரு நபர் மூலமாக பாகிஸ்தான் தூதரகத்துக்கு அனுப்ப காத்திருந்தபோது சிறப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications