ஸ்பெக்ட்ரம் விவகாரம்: ஆதாரங்கள் சேகரிப்பு-சிபிஐ இயக்குனர்
சென்னை: ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து ஆதாரங்களை திரட்டி வருவதாக சிபிஐ இயக்குனர் அஸ்வின் குமார் கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
சிபிஐ வசம் நிலுவையில் உள்ள 2,000 வழக்குகள் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும்.
நாடு முழுவதும் கூடுதலாக 71 சிபிஐ சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படவுள்ளன. அதில் 3 நீதிமன்றங்கள் சென்னையில் அமைக்கப்படும் என்றார்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு-அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்:
இந நிலையில் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து மத்திய அரசு நாடாளுமன்றக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும், அமைச்சர் ராசாவை நீக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து அதிமுக சார்பில் இன்று சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதிமுக மருத்துவர் அணித் தலைவர் மைத்ரேயன் எம்.பி. தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் பேசிய
மைத்ரேயன்,
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு பெரும் வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பின. இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தர விட வேண்டும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications