தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்தது!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாக தொடர்ந்து ஊசலாட்டத்தில் உள்ளது. கடந்த சில நாட்களாக பெருமளவு உயர்ந்து சவரன் ரூ,14,000 வரை விற்கப்பட்ட தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி காணப்படுகிறது.
சவரனுக்கு ரூ.152 குறைந்து, ரூ.13,716க்கு விற்பனையாகிறது.
நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.19 குறைந்து, ரூ.1,716க்கு விற்பனையானது. பவுன் தங்கம் ரூ.152 குறைந்து, ரூ.13,716க்கு விற்பனையானது.












Click it and Unblock the Notifications