இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லாபம் 246 சதவீதம் அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil

2008-2009ல் இந்த நிறுவனத்தின் லாபம் ரூ.2,949.5 ஆக இருந்தது. ஆனால், கடந்த நிதியாண்டில் இது 246 சதவீதம் அதிகரித்து ரூ.10,220.5 கோடியாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து ஐஓசி தலைவர் பிஎம் பன்சால் கூறுகையில்,
ஐஓசி நிறுவனம் இன்று நல்ல நிலையில் உள்ளது. இப்போது கைவசம் உள்ள திட்டங்களை மறு பரிசீலனை செய்து, முக்கிய திட்டங்களுக்கு முன்னுரிமை தர முடிவு செய்துள்ளது.
ஒரிஸ்ஸாவின் பாரதிப் துறைமுகத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிகல் தொழிற்சாலையை இரண்டாகப் பிரிக்கத் திட்டமிட்டுள்ளது.
பெட்ரோ கெமிக்கல் திட்டத்துக்கென்று ரூ.22,300 கோடி செலவழிக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
More From
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications