பெங்களூர் வந்த பஸ் கவிழ்ந்து தீப்பிடித்து 30 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சித்ரதுர்கா: கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் இருந்து பெங்களூர் வந்த பஸ் சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்து, அதன் டீசல் டேங்க் வெடித்து தீப் பிடித்துக் கொண்டதில் 30 பேர் பலியாயினர். மேலும் 34 பேர் படுகாயமடைந்தனர்.
சித்ரதுர்காவில் இருந்து பெங்களூர் வந்த அரசு பஸ் சல்லனகேரி என்ற இடத்தில் சாலையோரத்தில் இருந்த தடுப்பு மீது பயங்கர வேகத்தில் மோதி, வயலில் கவிழ்ந்தது.
இதில் பஸ்சின் டீசல் டேங்க் வெடித்து தீப் பிடித்துக் கொண்டது. நள்ளிரவு 2.25 மணிக்கு நடந்த இந்த விபத்தில் 10 குழந்தைகள், பஸ்சின் டிரைவர் உள்பட 30 பேர் பலியாயியனர். மேலும் 34 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பலியானவர்கள் குடும்பத்துக்கு மாநில அரசு ரூ. 2.5 லட்சம் நஷ்டஈடு அறிவித்துள்ளது.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications