நான்காம் காலாண்டில் 8.6 சதவீத வளர்ச்சி-அசத்தும் இந்தியா!

மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.4 சதவீதமாக உயர்ந்துள்ள போதிலும் ஒட்டுமொத்த வளர்ச்சி 8.6 சதவீதமாக உள்ளது என மத்திய அரசின் புள்ளி விவரத்துறை (சிஎஸ்ஓ) திங்களன்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் வளர்ச்சி 6.1 சதவீதமாகவும், இரண்டாம் காலாண்டில் 7.9 சதவீதமாகவும், மூன்றாம் காலாண்டில் 6 சதவீதமாகவும் இருந்தது.
நான்காம் காலாண்டின் இந்த அபார வளர்ச்சிக்கு, கனிமம் மற்றும் சுரங்கத் துறையின் அதிகபட்ச வளர்ச்சியே காரணம். இந்த காலாண்டில் சுரங்கம் மற்றும் கனிமத் துறைகள் முறையே 14 மற்றும் 16.3 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளன.
ஹோட்டல் துறையில் 12.4 சதவீத வளர்ச்சியும், இன்சூரன்ஸ் துறையில் 7.9 சதவீத வளர்ச்சியும் எட்டப்பட்டுள்ளது.
இந்த காலாண்டில் 7.5 சதவீத வளர்ச்சியே எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் 8.6 சதவீத வளர்ச்சி என்பது பொருளியலறிஞர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
கொடூரம்.! கரப்பான் பூச்சி கட்சி தலைவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்.. வெளியான பகீர் வீடியோ -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications