தேனி...வீடுகளில் பெண்களை குறி வைத்து தாக்கும் மர்ம நபர்!
தேனி: தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில், நள்ளிரவில் பெண்களை குறி வைத்து மர்ம நபர் தாக்குதல் நடத்தி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், கீழ கூடலூர் முனியாண்டி கோயில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி மாரியம்மாள் (30).
இவர் இரு தினங்களுக்கு முன் தன் வீட்டில் குளித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர் மாரியம்மாளை கம்பியால் தலையில் தாக்கியுள்ளான்.
மாரியம்மாள் கூச்சல் போடவே, கணவர் மணிகண்டன் ஓடி வந்துள்ளார். அவரை தள்ளிவிட்டுவிட்டு மர்ம நபர் தப்பி ஓடி விட்டான்.
இந் நிலையில் கூடலூர் இடையர் தெருவை சேர்ந்த லீலாவதி (39). இவர் வராண்டாவிலும், மகன் ஆனந்த சரவணன் வீட்டுக்குள்ளும் தூங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவு 12 மணிக்கு அங்கு வந்த மர்ம நபர், லீலாவதியை கம்பியால் தலையில் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டான்.
இந்தத் தாக்குதல்களில் படுகாயமடைந்த மாரியம்மாள் தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் , லீலாவதி கம்பம் அரசு மருத்துவமனையிலும் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications