சென்னையில் ஒரு பவுன் தங்கம் விலை ரூ. 14,008
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் இன்று ஒரு பவுன் தங்கம் ரூ. 32 உயர்ந்து, ரூ. 14,008 ஆக உயர்ந்துள்ளது.
தங்கம் விலை கடந்த பல நாட்களாகவே ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. அட்சய திரிதியை சமயத்தில் கடுமையாக உயர்ந்த தங்க விலை பின்னர் படிப்படியாக குறைந்தது.
நேற்று தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.208 உயர்ந்து ரூ.13 ஆயிரத்து 976 ஆக விற்றது. இன்று தங்கம் ஒரு கிராம் ரூ.1,747ல் இருந்து ரூ.1,751 ஆக அதிகரித்தது. இதனால் பவுனுக்கு ரூ.32 உயர்ந்தது. இதன் காரணமாக ஒரு பவுன் தங்கம் விலை ரூ.14 ஆயிரத்து 8 ஆக விற்றது.
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தபடியே இருப்பதால் நகை வாங்க விரும்புவோர், குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
More From
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications