9,000 ஊழியர்களை நீக்கும் ஹெச்பி!

இவர்களில் பெரும்பாலானோர் ஹெச்பி நிறுவனத்தின் டேடா சென்டர் பணியாளர்கள். தங்களின் 100க்கும் மேற்பட்ட டேடா சென்டர்கள், இணையதளப் பிரிவுகளில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் சிக்கனத்தை மேற்கொள்ள ஹெச்பி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த அக்டோபர் மாத கணக்கின்படி ஹெச்பி நிறுவனத்தில் 3,04,000 பணியாளர்கள் இருந்தனர். இப்போது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளோர் அளவு இதில் 3 சதவிகிதமாகும்.
அதேநேரம் நிறுவனத்தின் சர்வதேச விற்பனையை அதிகரிக்க 6,000 பேரை பிறகு வேலைக்கு அமர்த்தவிருப்பதாகவும் ஹெச்பி தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் சம்பளம் குறைவாக உள்ள நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, ஹெச்பியின் பிற அலுவலகங்களுக்கு மாற்றப்படுவார்கள்.
இந்த வகை சிக்கன நடவடிக்கையை ஏற்கெனவே ஐபிஎம் மற்றும் ஹெச் பி நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன. எக்கச்சக்க சம்பளம் பெறும் ஐரோப்பிய, அமெரிக்கப் பணியாளர்களை நீக்கிவிட்டு, அவர்களுக்கு பதில் குறைந்த சம்பளத்தில் இந்தியா மற்றும் இதர ஆசிய நாடுகளி்ல் ஆட்களைத் தேர்வு செய்து, தேவைப்படும் பகுதிக்கு அனுப்பி வந்துள்ளன.
மீண்டும் அதே டெக்னிக்கைப் பயன்படுத்த உள்ளது ஹெச்பி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications