சிவகாசி: 2 வயது குழந்தையை கொன்று புதைத்த சிறுவன்!
சிவகாசி: இரண்டு வயது குழந்தையைக் கொன்று புதைத்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
சிவகாசி அருகே குமாரலிங்கபுரத்தைச் சேர்ந்த கணேசன்-அழகம்மாள் தம்பதியின் மகன் ஜோதி சங்கரன் (வயது 2). தனது உறவினரான சத்திவீரனின்( 15) வீட்டில் குழந்தையை தந்துவிட்டு கணேசனும் அழகம்மாளும் வேலைக்குச் சென்றனர்.
இந்நிலையில், சத்திவீரன் அந்தக் குழந்தையைக் கொன்று தனது வீட்டில் கட்டப்பட்டு வரும் பாத்ரூமில் புதைத்தது தெரியவந்தது.
போலீசார் அவனைக் கைது செய்து, குழந்தையின் உடலை தோண்டியெடுத்து பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், லீசார் உள்நோக்கத்துடன் செயல்பட்டு சத்திவீரனை கைது செய்ததாகக் கூறி அவரது உறவினர்கள் விருதுநர்-சிவகாசி ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இருப்பினும் குழந்தையை சத்திவீரன் தான் கொலை செய்தான் என்பது விசாரணையில் உறுதியாகியுள்ளது. அவன் போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில்,
எனது அம்மாவுக்கும், குழந்தையின் அப்பா கணேசனுக்கும் கள்ளக்காதல் இருந்தது. அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் இருப்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.
இதுபற்றி குழந்தையின் தாய் அழகம்மாளிடம் இதுபற்றி சொன்னேன். ஆனால் அவர் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் கணேசனையும், அழகம்மாளையும் பழிவாங்க வேண்டும் என்று ஜோதி சங்கரை தீர்த்துக் கட்டினேன்.
இறந்ததும் வீ்டடுக்கு பக்கத்தில் கட்டப்பட்டு பாத்ரூமில் குழி தோண்டிப் புதைத்தேன் என்று கூறியுள்ளான்.
சத்திவீரன் கடந்த வருடம் மார்ச் மாதம் தன்னுடன் படித்த அதே கிராமத்தை சேர்ந்த சதீஷ் என்ற மாணவனை அடித்து கொலை செய்துள்ளான். அந்த வழக்கில் ஜாமீனில் இருக்கும் அவன் குழந்தையைக் கொன்றுள்ளான்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications