தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை குறைந்தது!
சென்னை: கடந்த சில நாட்களாக ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கத்தின் விலை நேற்றும் இன்றும் சரிந்துள்ளது.
நேற்று முன்தினம் ஒரு பவுன் ரூ.13 ஆயிரத்து 952-க்கு விற்கப்பட்டது. நேற்று பவுனுக்கு ரூ.104 சரிந்து ரூ.13 ஆயிரத்து 848-க்கு விற்கப்பட்டது.
இன்று மேலும் ரூ.96 குறைந்தது. ஒரு பவுன் ரூ.13 ஆயிரத்து 752-க்கும், ஒரு கிராம் ரூ.1,719-க்கும் விற்கப்படுகிறது.
கடந்த 2 நாட்களில் தங்கம் பவுனுக்கு ரூ.200 குறைந்திருப்பதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு ரூ.14 ஆயிரத்தை கடந்த தங்கம் இப்போது சவரனுக்கு கிட்டத்தட்ட ரூ 300 வரை குறைந்துள்ளது.
தி நகரின் பிரபல நகை விற்பனையாளர் பிரின்ஸ் ஜோஸ் இதுகுறித்துக் கூறுகையில், "தங்கம் விலை மேலும் குறைந்தால் வியாபாரம் நன்றாக இருக்கும். மக்கள் நிறைய வருவார்கள். இனிவரும் நாட்களில் தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது என்றுதான் நினைக்கிறேன்" என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications