அனுமதி தர பிரதமர் அலுவலகம் இழுத்தடிப்பு - ராசாவின் எஸ்தோனிய பயணம் ரத்து

ஜூன் 7 ம் தேதி முதல் 13 ம் தேதி வரை எஸ்தோனியா நாட்டில் நடைபெறவுள்ள மின்னணு ஆட்சிமுறை குறித்த கருத்தரங்கில் பங்கேற்க அமைச்சர் ராசா தலைமையில் 4 எம்.பி.க்கள், தொலைதொடர்புத்துறையைச் சேர்ந்த 15 அதிகாரிகள் அடங்கிய குழு செல்லவிருந்தது.
வெளிநாடு செல்ல அனுமதி அளிக்குமாறு பிரதமர் அலுவலகம் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு தொலைதொடர்புத்துறை அமைச்சரின் அலுவலகம் மூலமாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் பயணத்துக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துவிட்டது. ஆனால் பிரதமர் அலுவலகத்தின் அனுமதியை பெறுவதில் தாமதம் ஏற்பட்டது.
அனுமதி கிடைக்காமல் பிரதமர் அலுவலகம் இழுத்தடித்து வந்தது. இதையடுத்து தனது பயணத்தையே ராசா ரத்து செய்து விட்டாராம்.
ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் ஊழல்தொடர்பாக மத்திய அரசை பாஜக உள்ளிட்ட கட்சிள் குடைந்து கொண்டிருக்கின்றன. மேலும், சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ராசாவக்கு எதிரான ஆதாரத்தையும் வெளியிட்டது
நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் ராசாவின் பயணத்திற்கு அனுமதி தராமல் பிரதமர் அலுவலகம் இழுத்தடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications