ஹெட்லியை விசாரிக்க தொடங்கியது இந்திய என்.ஐ.ஏ குழு

இந்தியாவில் ஹெட்லியின் செயல்பாடுகள், இந்தியாவில் செயல்பட்டு வரும் தீவிரவாத ரகசியக் குழுக்கள், மும்பைத் தீவிரவாத தாக்குதலில் ஹெட்லியின் பங்கு உள்ளிட்டவை குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி குழுவினர் விசாரிக்கவுள்ளனர்.
ஹெட்லியின் வக்கீல் ஜான் தீயிஸ், எப்பிஐ அதிகாரி ஆகியோரின் முன்னிலையில், ஹெட்லியை விசாரித்து வருகிறது தேசதிய புலனாய்வுக் குழு. இந்த விசாரணை எத்தனை மணி நேரம் நடக்கும், எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பது தெரியவில்லை. இருப்பினும் விசாரணை முடிவடைந்த பின்னர் தேசிய புலனாய்வு ஏஜென்சியும், எப்பிஐயும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிடலாம் என்றுதெரிகிறது.
இந்திய விசாரணைக் குழுவில் ஐபிஎஸ் அதிகாரியான ஐஜி லோக்நாத் பெஹரா, எஸ்.பிக்கள் சாஜித் பரீத் ஷாபூ, ஸ்வயம் பிரகாஷ் பானி, ஒரு அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அமெரிக்காவுக்கு இந்தியா மிகவும் முக்கியம் என்று அதிபர் பாரக் ஒபாமா கூறிய சில மணி நேரங்களில் ஹெட்லியை விசாரிக்க தேசிய புலனாய்வு விசாரணையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications