காதலி மர்ம மரணம் - கோவா அமைச்சர் தலைமறைவானார்
பனாஜி: கோவா மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் பிரான்சிஸ்கோவின் காதலி நாடியா எலி விஷத்தைக் குடித்து உயிரிழந்தார். இதையடுத்து பிரான்சிஸ்கோ தலைமறைவாகி விட்டார்.
தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்தவர் பிரான்சிஸ்கோ. இவரது காதலி நாடியா. சில தினங்களுக்கு முன்பு நாடியா எலி விஷத்தைக் குடித்து விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னைக்குக்கொண்டு வரப்பட்டு அங்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து பிரான்சிஸ்கோவிடம் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அவரை பதவி விலகுமாறு கட்சித் தலைவர் சரத் பவார் உத்தரவிடவே அவரும் விலகினார். தற்போது பிரான்சிஸ்கோ தலைமறைவாகி விட்டார்.குற்றப்பிரிவு போலீஸ் முன்பு ஆஜராவதற்கு முன்பு பிரான்சிஸ்கோ
விரைவில் அவர் போலீஸ் முன்பு ஆஜரவார் என்றும் இது தொடர்பாக வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications