வேலு தலைமையில் முதல்வர் கருணாநிதியை மீண்டும் சந்தித்தது பாமக குழு

திமுக விடுத்துள்ள கூட்டணி அழைப்பை ஏற்கவும் முடியாமல், நிராகரிக்கவும் முடியாமல் பெரும் திணறல் திணறி வருகிறது பாமக. இதுதொடர்பாக ஏற்கனவே முதல்வர் கருணாநிதியை பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையிலான எம்.எல்.ஏக்கள் குழு சந்தித்துப் பேசி ஆலோசனை நடத்தியது. ஆனாலும் அதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்த நிலையில் நேற்று பாமக நிர்வாகிகள், எம்.எல்.ஏக்களுடன் டாக்டர் ராமதாஸ் அவசர ஆலோசனை நடத்தினார். நாளை பாமக செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் இன்று மீண்டும் முதல்வர் கருணாநிதியை சந்தித்துள்ளது பாமக குழு.
முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்ற வேலு தலைமையிலான குழுவினர் சந்தித்துப் பேசினர். குழுவில் ஜி.கே.மணி, பாமக எம்.எல்.ஏக்கள் வேல்முருகன், திருக்கச்சூர் ஆறுமுகம் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.
இந்த ஆலோசனையின்போது என்ன விவாதிக்கப்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் பாமக தரப்பில் இறுதியாக ஒரு கோரிக்கை வைக்கப்பட்டு அது கருணாநிதிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு கருணாநிதி அளிக்கும் பதிலைப் பொறுத்து நாளை பாமக முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications