தங்கம் விலை மீண்டும் உயர்வு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.120 உயர்ந்தது.
தங்கத்தின் விலை நிலையில்லாமல் உயர்வதும் குறைவதுமாக உள்ளது. ஆனால் ஒரு முறை விலை உயர்வதற்கும், அடுத்த முறை ஏற்படும் வீழ்ச்சிக்கும் வித்தியாசம் உள்ளது. விலை உயரும் அளவுக்கு குறைவதில்லை. இதனால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது.
நேற்று காலை ஒரு பவுன் தங்கம் ரூ.14,0 48 ஆக இருந்தது. இந்த விலை பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.13,968 ஆக இருந்தது. இன்று காலை மீண்டும் பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.14,088 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.1,761 ஆக விற்கப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளி ரூ.29,935 ஆகவும், ஒரு கிராம் ரூ.32.05 ஆகவும் உள்ளது.
More From
-
இந்தியாவில் தங்கம் வாங்க ஆள் இல்லை! 70% சரிந்த வியாபாரம்.. பின்னணியில் அதிர வைக்கும் காரணம்? -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications