மே. வங்க ரயில் தகர்ப்பு சம்பவம் - நக்சல் ஆதரவு அமைப்பு தலைவர் கைது
ஜார்கிராம் (மேற்கு வங்கம்): மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராமில், கியானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயிலை மாவோயிஸ்டுகள் தகர்த்த சம்பவம் தொடர்பாக மாவோயிஸ்ட் ஆதரவு, போலீஸ் கொடுமைகளுக்கு எதிரான மக்கள் கமிட்டியின் தலைவர் சமீர் மஹதோவை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மே 28ம் தேதி ஜார்கிராம் பகுதியில், தண்டவாளத்தை தகர்த்து கியானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயிலை தகர்த்தனர் நக்சலைட்கள். இதில் 148 பேர் கொல்லப்பட்னர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ரயிலின் 13 பெட்டிகள் முற்றிலும் தடம் புரண்டன.
இந்த சம்பவத்திற்கு மாவோயிஸ்ட் ஆதரவு, போலீஸ் கொடுமைகளுக்கு எதிரான மக்கள் கமிட்டியே காரணம் என தெரிய வந்தது. இதையடுத்து அந்த அமைப்பைச் சேர்ந்த மனோரஞ்சன் மஹதோ, ரகால் பாரிக், ரபீந்திர மஹதோ, போனாமலி மஹதோ ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் தற்போது அதன் தலைவர் சமீர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த காலங்களில் பல்வேறு ரயில்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது இந்த அமைப்பு. முன்பு கொல்கத்தா-புவனேஸ்வர் இடையிலான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலையும் இந்த அமைப்பினர் கடத்தினர் என்பது நினைவிருக்கலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications