அமெரிக்க நபர் சரமாரியாக சுட்டதில் 4 பெண்கள் பலி!
Subscribe to Oneindia Tamil
ஹியாலா (தெற்கு புளோரிடா): அமெரிக்காவில் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். மேலும், 3 பெண்களையும் அந்த நபர் சரமாரியாக சுட்டார்.
தெற்கு புளோரிடாவின் ஹியாலா நகரில் உள்ள ஹோட்டலுக்கு வெளியே இச்சம்பவம் நடந்தது. நான்கு பெண்களையும் சுட்டுக் கொன்ற பின்னர் அந்த நபர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
38 வயதான அந்த நபரின் பெயர் ஜெரார்டோ ரெகாலடோ. பெண்களை மட்டும் இவர் சுட்டுக்கொன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இவரால் சுடப்பட்டு மேலும் 3 பெண்கள் காயமடைந்து உயிருக்குஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமெரிக்க பேஸ்பால் வீரரான ஹெர்னாண்டஸ் என்பவரின் ஒன்று விட்ட சகோதரர் இந்த ஜெரார்டோ என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications