ஜெயலலிதாவிடம் குறை கூற அதிமுக தொண்டர்கள் குவிந்தனர்
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம் குறைகளைத் தெரிவிப்பதற்காக கட்சியின் தலைமைக் கழக அலுவலகத்தில் குவிந்து வருகின்றனர்.
அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து குறைகளைத் தெரிவிக்கலாம். இதற்காக ஜெயலலிதா, அதிமுக தலைமைக் கழகத்திற்கு 9ம் தேதி வருகிறார் என்று அதிமுக கூறியிருந்தது.
அதன்படி இன்று பிற்பகல் 2மணிக்கு அதிமுக தலைமைக் கழகத்திற்கு தொண்டர்களிடம் குறை கேட்க ஜெயலலிதா வருகிறார். இதையடுத்து இன்று காலை முதலே அதிமுக தலைமைக் கழகத்தில் தொண்டர்கள் மனுக்களுடன் குவிந்து வருகின்றனர்.
வருகிற தொண்டர்களையெல்லாம் சேர் போட்டு உட்கார வைத்து வருகின்றனர்.
இதுகுறித்து தொண்டர்கள் சிலர் கூறுகையில், அம்மா எங்களையும் சந்தித்து குறை கேட்கவுள்ளது மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் உள்ளது.வைட்டமின் மாத்திரை சாப்பிட்டது போல உள்ளது என்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications