தங்கம் விலை பவுனுக்கு ரூ 80 குறைந்தது!
Subscribe to Oneindia Tamil
சென்னை: நேற்று புதன்கிழமை பவுனுக்கு ரூ 144 வரை உயர்ந்த தங்கம் இன்று ரூ ரூ 80 குறைந்து விற்பனையாது.
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏறு முகமாகவே இருந்து வந்தது. நேற்று முன்தினம் காலை ஒரு பவுன் தங்கம் ரூ.14 ஆயிரத்து 48 ஆக இருந்தது. நேற்று ரூ.144 உயர்ந்து ரூ.14 ஆயிரத்து 192-க்கு விற்கப்பட்டது.
இந் நிலையில் இன்று பவுனுக்கு ரூ.80 குறைந்தது. ரூ.14 ஆயிரத்து 112க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ரூ.1,764 இருந்தது.
இந்த விலை சரிவு தற்காலிகமானதே என்றும் மேலும் உயர்வதற்கு சாத்தியம் உள்ளதாகவும் சென்னை நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.
நிலையற்ற இந்த விலை நிலை காரணமாக , நகைக் கடைகள் வெறிச்சோடியுள்ளன.
More From
-
தங்கம் விலை யூடர்ன்.. இனி தொடர்ந்து உயரபோகுது.. என்ன காரணம் தெரியுமா? -
ராணிப்பேட்டை வீட்டில் 21 சவரன் தங்கம்.. 2 ஏக்கர் நிலப்பத்திரம்.. பீரோவை உடைக்காமலேயே ட்விஸ்ட் -
நான் வந்துட்டேன்.. மீண்டும் கெத்தாக திரும்பிய தங்கம்! டாலரால் தலைகீழான மார்க்கெட்! அடுத்து என்ன? -
கிலோவுக்கு 1000000 தள்ளுபடி! 15% இறக்குமதி வரி.. இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் தங்கக் கடத்தல்? -
Gold rate today: காலையிலேயே வந்த குட்நியூஸ்.. அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.400 குறைவு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications