ஸ்பைஸ்ஜெட் பங்குகளை ரூ 800 கோடிக்கு வாங்கியது கலாநிதி மாறனின் கல் ஏர்வேஸ்!
Subscribe to Oneindia Tamil

இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இதனை ஸ்பைஸ்ஜெட் புரமோட்டர்களான வில்பர் ரோஸ் மற்றும் புபேந்திர கன்ஸங்கரா நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
"மாறனுக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கும் இடையே இதுகுறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பங்குகள் பரிவர்த்தனை அடுத்த சில மாதங்களுக்குள் முழுமை பெற்று விடும்" என்று புபேந்திர கன்ஸங்கரா தெரிவித்தார்.
பங்கொன்றுக்கு ரூ 47 வீதம் 37 சதவீத பங்குகளை கல் ஏர்வேஸ் வாங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications