சர்ச்சை விளம்பரத்தை பீகார் செய்தித்தாள்களில் வெளியிட்டார் மோடி - மோதல் முற்றுகிறது

முஸ்லீம் சமுதாயத்தினர் மத்தியில் நிதீஷ்குமாரின் பெயரை பெருமளவில் கெடுக்கும் வகையிலான விளம்பரமாக இதைப் பார்க்கிறது ஐக்கிய ஜனதாதளம். குறிப்பாக நிதீஷ்குமார் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.
இந்த நிலையில், நிதீஷ்குமாருக்கு பகிரங்கமாக சவால் விடும்வகையில், நிதீஷ்குமாருடன் தான் கை கோர்த்தபடி நிற்கும் புகைப்படம் அடங்கிய குஜராத் மாநில அரசின் சாதனைகளை விளக்கும் விளம்பரத்தை பீகார் செய்தித் தாள்கள் அனைத்திலும் இன்று முழப்பக்க அளவில் வெளியிட்டு மோதலை முற்றச் செய்துள்ளார் நரேந்திர மோடி.
பாட்னாவிலிருந்து வெளியாகும் அனைத்து செய்தித்தாள்களிலும் இந்த விளம்பரம் இன்று வெளியாகியுள்ளது. இது நிதீஷ் குமாரை கடும் எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளது.
பீகாரில் நடந்த கடந்த லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் நரேந்திர மோடியை பிரசாரத்திற்கு வரக் கூடாது என தடை போட்டவர் நிதீஷ்குமார் என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் தனது அனுமதியைப் பெறாமல் தன்னுடன் மோடி நிற்பது போன்ற விளம்பரத்தை மோடி அரசு வெளியிட்டிருப்பதால் நிதீஷ் குமார் கடும் கோபமடைந்துள்ளார்.
ஆனால் இந்த விளம்பரத்திற்கு நாங்கள் காரணமல்ல, விளம்பர நிறுவனம்தான் இதை வடிவமைத்தது என்று மோடி அரசு விளக்கம் கூறியுள்ளது. ஆனால் அதை நம்ப நிதீஷ் தயாராக இல்லை.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications