கடத்தப்படவிருந்த ரூ. 24.66 லட்சம் மதிப்புள்ள 60,000 கிலோ அரிசி பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் கடத்தப்படவிருந்த ரூ. 24.66 லட்சம் மதிப்புள்ள 60,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக மாநிலம் முழுவதிலும் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல் வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் ரூ. 24.66 லடசம் மதிப்புள்ள அரிசியையும் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 6 லாரியையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
ரேஷன் கடைகளில் 1 ரூபாய்க்கு விற்கப்படும் அரிசியை அண்டை மாநிலங்களில் அதிக விலைக்கு விற்கத திட்டமிட்டிருந்ததாக தெரிய வந்துள்ளது.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications