நாட்டின் பண வீக்கம் 10.16 சதவீதமாக உயர்ந்தது
Subscribe to Oneindia Tamil
டெல்லி முடிவடைந்த மே மாதத்தில் நாட்டின் பண வீக்கம் 10.16 சதவீதமாக உயர்ந்துள்ளது.
உணவுப் பொருட்கள், உற்பத்திப் பொருட்கள், எரிபொருள் ஆகியவற்றின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதே இந்த பணவீக்க உயர்வுக்கு முக்கியக் காரணம்.
உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த மாதம் 3.5 சதவீத உயர்வைக் கண்டன. இதேபோல உற்பத்திப் பொருட்கள் 1.2 சதவீத உயர்வையும், எரிபொருள் விலை 1.2 சதவீத உயர்வையும் சந்தித்தன.
கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டின் பண வீக்கம் 9.59 சதவீதமாக இருந்தது. இது மே மாதத்தில் 10.16 சதவீதமாக உயர்ந்துள்ளது.
More From
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications