வாரன் ஆன்டர்சனை விடுவித்த விவகாரம்-அர்ஜூன்சிங் மீது வழக்கு

1984ம் ஆண்டு போபால் விஷ வாயு கசிவு ஏற்பட்டதும் ஆன்டர்சன் கைது செய்யப்பட்டார். ஆனால் சில நாட்களிலேயே ஆன்டர்சனை மத்தியப் பிரதேச முதல்வராக இருந்த அர்ஜூன் சிங் உத்தரவின் பேரில் விடுதலை செய்து விட்டனர்.
இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ராஜீவ் காந்தி, பி.வி.நரசிம்மராவ் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபடுகின்றன.
விவகாரம் பெரிதாகி வரும் நிலையில் இதுகுறித்து இதுவரைஅர்ஜூன் சிங் பதிலளிக்காமல் உள்ளார்.
இந்த நிலையில், அர்ஜூன் சிங், அப்போதைய போபால் கலெக்டர் மோதி சிங், அப்போதைய எஸ்.பி. ஸ்வராஜ் பூரி ஆகியோர் மீது தனித் தனியாக போபால் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுகுறித்து வக்கீல் பர்கான் கான் என்பவர் தலைமை நீதித்துறை நடுவர் ஆர்.ஜி. சிங்கிடம் தாக்கல் செய்த மனுவில், வாரன் ஆன்டர்சனை விடுவித்த நடவடிக்கை தவறானது. இதற்காக அர்ஜூன்சிங் மீது கிரிமினல் வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
இந்த வழக்கு ஜூன் 29ம் தேதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications