சட்டசபையில் எதிர்க்கட்சிகளே இல்லாமல் செய்ய வேண்டும்- மத்திய அமைச்சர் காந்திசெல்வன்
நாமக்கல்: வருகிற சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுகவே வெல்ல வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் சட்டசபையில் ஒரு எதிர்க்கட்சி கூட இல்லாமல் செய்ய வேண்டும் என மத்திய திமுக அமைச்சர் காந்தி செல்வன் கூறியுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு காந்திசெல்வன் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், சட்டமன்ற தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று தமிழகத்திலேயே முன்னோடி மாவட்டமாக திகழ வேண்டும்.
அதேபோல தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெல்லும். இதன் மூலம் சட்டசபையில் எதிர்க்கட்சிகளே இல்லாமல் செய்ய முடியும்.
நாம் இதுவரை 13 இடைத்தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றுள்ளோம். எனவே வேலைப்பாடுகள் அனைத்தும் நமக்கு அத்துப்படியாகும். இப்போது முதலே தேர்தல் பணிகளை திமுகவினர் தொடங்கிட வேண்டும் என்றார் காந்திசெல்வன்.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications