இந்துக்களுக்கு சம உரிமை கோரி இந்து முன்னணி மாநாடு
கரூர்: இந்துக்களுக்கு சம உரிமை கோரி இந்து முன்னணி சார்பில் கரூரில் வரும் 20ம் தேதி மாநாடு நடத்தப்படுகிறது.
இது குறித்து இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் நிருபர்களிடம் கூறுகையில்,
இந்து முன்னணியின் 6வது மாநில மாநாடு வரும் 20ம் தேதி கரூரில் நடைபெறுகிறது. கோவில் நிர்வாகம், கல்வி, அரசின் சட்டங்கள், அரசின் சலுகைகள் முதலியவற்றில் முஸ்லிம், கிருஸ்தவர்களுக்கு உள்ளது போல் இந்துக்களுக்கும் சம உரிமை கேட்க இந்த கோரிக்கை மாநாடு நடைபெறுகிறது.
மதசார்பற்ற அரசுக்கு இந்துக்களின் ஆலயத்தில் என்ன வேலை?. எனவே, ஆன்மிகத்தின் மீது நம்பிக்கை கொண்ட இந்துக்களை கொண்ட தனிவாரியம் அமைத்து ஆலயங்களை ஆன்மிக கேந்திரமாக்க வேண்டும்.
சாலை விரிவாக்கம் என்ற பெயரில் சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் கோவில்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், சாலையை மறித்து நிற்கின்ற தர்கா, மசூதி, சர்சுகள் மீது அரசு கைவைப்பதில்லை. அரசின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.
ஹஜ் செல்லும் முஸ்லிம்களுக்கு மானியம் வழங்கும் மத்திய, மாநில அரசுகள், காசி, ராமேஸ்வரம், கைலாஷ் செல்லும் இந்துக்களுக்கு வரி விதிக்கின்றன. எனவே, பாகுபாடு இல்லாமல் இந்துக்களுக்கும் சலுகை வழங்க வேண்டும்.
இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தித்தான் கரூர் மாநாடு நடக்கிறது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications