திமுகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் அழகு திருநாவுக்கரசு
Subscribe to Oneindia Tamil

ஜெயலலிதா ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த அவர் சில முன்னாள் அதிமுக எம்.எல்ஏக்களுடன் திமுகவுக்குத் தாவுவார் என்று கூறப்படுகிறது.
இன்று முதல்வர் கருணாநிதியை சந்திக்கும் அவர் ஜூலை மாதம் மன்னார்குடியில் விழா நடத்தி அதில் முறைப்படி திமுகவி்ல் இணைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவிலிருந்து சமீபத்தில் முன்னாள் அமைச்சர்கள் சத்தியமூர்த்தி, முத்துசாமி, கரூர் சின்னச்சாமி ஆகியோரும் 10 முன்னாள் எம்.எல்.ஏக்களும் திமுகவில் இணைந்தனர்.
இந்நிலையில் அழகு திருநாவுக்கரசும் திமுகவுக்கு வருகிறார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications