சென்னை-பிரபல நகைக்கடைகளில் திடீர் வருமானவரி சோதனை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் உள்ள இரண்டு பிரபல நகைக்கடைகளில் வருமான வரித்துறையினர் விடிய விடிய அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தெரிகிறது.
சென்னை தியாகராய நகரில் உள்ள எல்.கே.எஸ். ஜூவல்லர்ஸ் மற்றும் பாத்திமா ஜூவல்லர்ஸ் நகைக் கடைகளில் வருமானவரித்துறையினர் நேற்று காலை திடீர் சோதனையில் இறங்கினர்.
இச் சோதனையின் போது, நகைகள் வாங்க பொதுமக்கள் கடைக்குள் அனுமதிக்கப்படவில்லை. இன்று அதிகாலை வரை சோதனை இடைவிடாமல் நடந்தது.
இந்த சோதனையின்போது முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ள வருமானவரித் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள தியாகராய நகரில் உள்ள இரண்டு பிரபலமான நகைக்கடைகளில் நடந்த வருமானவரி சோதனையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications