தர்மபுரி சாலை விபத்தில் இறந்தவர்களிடமிருந்து 200 பவுன் நகை திருட்டு
தர்மபுரி: தர்மபுரி அருகே 18 பேரை பலி கொண்ட விபத்தில் சிக்கி உயிரிழந்தோரிடமிருந்து 200 பவுன் தங்க நகைகளை திருடியுள்ள அவலம் நடந்துள்ளது.
பாலக்கோடு அருகே நேற்று முன்தினம் மாலையில் கல்யாண கோஷ்டியினர் சென்று கொண்டிருந்த வேனும், லாரியும் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் மணமகள் வீட்டைச் சேர்ந்த 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோர விபத்தால் கல்யாணம் நின்று போனது.
சாலை விபத்து நடந்த நேரம் இருள் சூழ்ந்த மாலை என்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மீட்புப் பணிகளில் அந்தப் பக்கத்து கிராம மக்களும், போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் ஈடுபட்டனர்.
கல்யாணத்திற்கு சென்றவர்கள் என்பதால் வேனில் இருந்த பெண்கள் அனைவருமே நிறைய நகைகளை அணிந்து வந்திருந்தனர். அவர்களின் உடல்களை மீட்டபோது சில விஷமிகள் அந்தப் பெண்களின் உடல்களில் இருந்த நகைகளை திருடி விட்டனர். இவ்வாறாக கிட்டத்தட்ட 200 பவுன் நகைகள் திருடு போயுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களின் உடல்களிலிருந்து நகைகளைத் திருடிய மனித நேயமற்ற செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications