தங்கம் விலை.. மீண்டும் உயர்ந்தது!
Subscribe to Oneindia Tamil

கடந்த சில நாட்களாக ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வந்த தங்கத்தின் விலையில் நேற்று லேசான சரிவு ஏற்பட்டது. நேற்று முன்தினம் 1 கிராம் தங்கம் ரூ.1,746-க்கும், 1 பவுன் தங்கம் ரூ.13 ஆயிரத்து 968க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று தங்கத்தின் விலையில் சிறிய அளவில் குறைவு ஏற்பட்டது.
கிராம் தங்கத்தின் விலையில் ரூ.3 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.1,743-க்கும், பவுன் தங்கத்தின் விலையில் ரூ.24 குறைந்து 1 பவுன் தங்கம் ரூ.13 ஆயிரத்து 944-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று காலை ஒரு கிராம் தங்கம் மீண்டும் ரூ.1,748 ஆக உயர்ந்தது. இதனால் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலையில் ரூ.80 அதிகரித்தது. ஒரு பவுன் தங்கம் இன்று ரூ.13 ஆயிரத்து 984 ஆக விற்பனை ஆனது.
More From
-
இந்தியாவில் தங்கம் வாங்க ஆள் இல்லை! 70% சரிந்த வியாபாரம்.. பின்னணியில் அதிர வைக்கும் காரணம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications