ராகுல் காந்தி பிறந்த நாள் ஆணழகன் போட்டி-பரிசளிக்கிறார் சரத் குமார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ராகுல் காந்தி பிறந்த நாளையொட்டி காங்கிரஸ் கட்சியின் வட சென்னை கமிட்டி மற்றும் ஸ்கை ஜிம் நிறுவனம் இணைந்து நடத்தும் ஆணழகன் போட்டியில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பங்கேற்றுப் பரிசளிக்கிறார்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களுக்கு இடையேயான ஆணழகன் போட்டி இது. பழைய வண்ணாரப்பேட்டை தியாகராயர் கல்லூரியில் இந்த போட்டி இன்று தொடங்குகிறது.
மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், சரத்குமார் ஆகியோர் போட்டியை தொடங்கி வைக்கிறார்கள். முதல் பரிசு பெறுபவருக்கு ரூ.1 லட்சம் பரிசளிக்கப்படுகிறது. இதை வாசனும்,சரத் குமாரும் இணைந்து வழங்கவுள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications