ஆற்றில் மூழ்கி 4 பொறியியல் மாணவர்கள் பலி
புனலூர்: கேரளத்தில் ஆற்றில் மூழ்கி 4 பொறியியல் மாணவர்கள் பலியாயினர்.
கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் படிக்கும் 10 மாணவர்கள் நேற்று புனலூரிலுள்ள கல்லடை ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். ஆற்றில் குளித்து கொண்டிருந்தபோது ஆனந்த் என்ற மாணவர் நீரில் மூழ்கினார்.
இதை பார்த்த மற்ற மாணவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர்.
ஆனந்தை காப்பாற்ற முயற்சித்தபோது அபிலாஷ், சூரஜ், பிரவீன், ஹரிலால் ஆகிய மாணவர்கள் நீரில் மூழ்கினர். இவர்கள் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் ஆனந்தை மட்டுமே காப்பாற்ற முடிந்தது.
மற்ற 4 மாணவர்களும் நீரில் மூழ்கி இறந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த புனலூர் போலீசாரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் 4 மாணவர்களின் உடல்களும் மீட்கப்பட்டன.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications