For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவில் நுழையும் கியா!

By Chakra
Google Oneindia Tamil News

Kia Small Car
ஹூண்டாய் கூட்டு நிறுவனமான கியா இந்தியாவில் தனது சிறிய கார்களை தயாரித்து விற்பனைக்கு விடவுள்ளது.

உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கியா பல நாடுகளில் ஆண்டுக்கு 16 லட்சம் வாகனங்களை விற்று வருகிறது.

தென் கொரியாவைச் சேர்ந்த இந்த நிறுவனத்தின் 14 தொழிற்சாலைகள் ஜெர்மனி, ஆஸ்திரேலியா, அமெரிக்காவில் அமைந்துள்ளன.

4 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவி்ல் கால் பதிக்க கியா முயன்றது. ஆனால், அப்போது இந்தியாவில் கார்கள் விற்பனை சரிவடைந்த நிலையில் இருந்தாதல், அந்த முயற்சியை கைவிட்டது.

இப்போது கார்கள் விற்பனை படு வேகம் பிடித்துள்ள நிலையில் மீண்டும், இந்தியாவில் நுழைய திட்டமிட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X