For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவுக்கு நிறைய பணத்தை அனுப்ப விரும்புகிறீர்களா?

By Chakra
Google Oneindia Tamil News

இந்தியாவில் உங்களது நிதித் தேவைகளுக்காக, அதிக சக்தி வாய்ந்த சேமிப்புக் கணக்கை வைத்துக் கொள்ள விரும்புகிறீர்களா?.

அப்படியானால் உங்களுக்காகவே வடிவமைக்கப்பட்டது தான் சிட்டி பேங்க்கின் 'பிரிஃபர்ட் ரூபி செக்கிங்' (Citibank Preferred Rupee Checking Account) கணக்கு. இந்த கணக்கு உங்களுக்குத் தரும் அரிய வாய்ப்புகளை அறிய தொடர்ந்து படியுங்கள்.

கணக்கின் முக்கிய அம்சங்கள்:

- உங்களது பண பரிவர்த்தனைக்கு கூடுதல் பரிமாற்ற விகிதம்
- சிறப்பான முன்னுரிமைச் சேவை
- இந்தியாவில் உங்களது குடும்பத்தினருக்கு ஏடிஎம்-டெபிட் கார்டு வசதி
- அனைத்து கிளைகளையும் பயன்படுத்தும் வசதி, 24 மணி நேர சிட்டிபோன் வங்கி வசதி
- இலவச சர்வதேச ஏடிஎம்-டெபிட் கார்டு சேவை (என்ஆர்இ கணக்கு வைத்திருப்போருக்கு மட்டும்)
- கட்டணம் இல்லாமல் காசோலை (டிடி) பெறும் வசதி

இந்தக் கணக்கின் வசதிகள்:

- 'பிரிஃபர்ட் ரூபி செக்கிங்' கணக்கை எந்த ஒரு வெளிநாட்டு இந்தியரும் தொடங்கலாம். (முறையான பாஸ்போர்ட் மற்றும் விசாவுடன் கூடிய, பணியாற்றும் இந்தியர்கள்)

- தொடங்கப்படும் கணக்கு என்ஆர்இ அல்லது என்ஆர்ஓ கணக்காக இருக்கலாம்.

- 'பிரிஃபர்ட் ரூபி செக்கிங்' கணக்கை 5000 அமெரிக்க டாலர் அல்லது அதற்குச் சமமான தொகையுடன் தொடங்க முடியும். இப்படித் தொடங்கப்படும் கணக்கில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகை வைக்க வேண்டிய அவசிமில்லை. இந்த வசதி இல்லாத நிலையில் கணக்கில் குறைந்தபட்ச தொகையாக ரூ. 40,000 பராமரிக்கப்பட்டு வர வேண்டியது அவசியம்.

- உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் உங்களது கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யலாம்.

இந்த மாதத்து விஷேச சலுகை:

இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டு இந்தியர்கள் புதிய கணக்கு தொடங்கும்போது அன்பளிப்பாக இந்தியா காலிங் கார்ட் (நிபந்தனைகளுக்குட்பட்டது) ஒன்றைப் பெற்றிடுங்கள்

பிறகென்ன, இன்றே உங்களது 'பிரிஃபர்ட் ரூபி செக்கிங்' கணக்கை தொடங்க வேண்டியது தானே!

*Terms and Conditions Apply

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X