செம்மொழி மாநாட்டையொட்டி ரயில்களில் கூடுதலாக 7 பெட்டிகள்
சென்னை: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி விடப்பட்டுள்ள சிறப்பு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு இன்று தொடங்கியது. 5 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து அறிஞர்கள், கவிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டையொட்டி சிறப்பு பேருந்துகள், ரயில்கள் விடப்பட்டுள்ளன.
கடந்த 21,22 ஆகிய இரு நாட்களும் சென்னையில் இருந்தும், கன்னியாகுமரியில் இருந்தும் கோயம்புத்தூருக்கு சிறப்பு ரயில்கள் விடப்பட்டன.
சிறப்பு ரயில்கள் தவிர வழக்கமாக கோவை செல்லும் அனைத்து ரயில்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கூட்ட நெரிசலை சமாளிக்கவும், மக்கள் வசதிக்காகவும் குறிப்பிட்ட ரயிலகளில் 7 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டன. இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், மங்களூர் எக்ஸ்பிரஸ், வெஸ்ட் கோஸ்ட் மற்றும் சிறப்பு ரயில்களிலும் கூடுதலாக பெட்டிகள் இணைக்கப்பட்டும் பொதுமக்கள் இடம் கிடைக்காமல் தத்தளித்தனர்.
இதே போன்று கோவையில் இருந்து வரும் ரயில்களும் நிரம்பி வழிவதால் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications